எங்களை பற்றி

About Us

எங்கள் செயல்பாட்டு கட்டமைப்பு / Our Framework

தொடக்கம் / Vision

தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களை ஒற்றுமையாக இணைக்கும் நோக்கம்

Uniting Christians across Tamil Nadu under one platform

ஒன்றிணைதல் / Unity

CSI, RC, Pentecostal மற்றும் அனைத்து பிரிவுகளையும் இணைத்தல்

Bringing together all denominations without discrimination

வலையமைப்பு / Network

உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், போதகர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள்

Building a strong network of members, volunteers, and advisors

நோக்கம் / Mission

உரிமைகள் பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக நலன்

Protecting rights, promoting education, employment, and welfare

எங்கள் செயல்பாடுகள் / Our Approach

விழிப்புணர்வு

Awareness

இணைப்பு

Connection

பாதுகாப்பு

Protection

முன்னேற்றம்

Progress

கவனம் செலுத்தும் பகுதிகள் / Focus Areas

கல்வி

Education

கல்வி வாய்ப்புகள் மற்றும் உதவித்தொகை

வேலைவாய்ப்பு

Employment

வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு

வழிபாட்டு சுதந்திரம்

Religious Freedom

வழிபாட்டு உரிமைகள் பாதுகாப்பு

சட்ட உதவி

Legal Support

குறைதீர்ப்பு மற்றும் சட்ட ஆலோசனை